பூவைமாநகர வெள்ளாஞ் செட்டியார் நல சங்கம்
பதிவு எண். 60/2014
20, வினோபாஜி வீதி,மேலதெரு,பூவைமாநகர்- 614624
கீரமங்கலம் (அஞ்சல்), அறந்தாங்கி (தாலுகா) , புதுகோட்டை மாவட்டம்

Share Your Commentss

User Reviews

R Ravi,9842455142 3 days
450 குடும்பத்தலைவர்களின் முகவரிகள் மட்டும் அல்ல,மேலும் உள்ள முகவரிகளை அப்டேட் செய்து கொண்டு உள்ளோம்.இன்னும் முழுமையாக முடியவில்லை.நன்றி திரு.முத்துக்குமார்.
முத்துகுமாா் செட்டியாா்.S,9791027784 3 days
அன்புடையீர் வணக்கம்... இந்த செயலியின் சிறப்பு அம்சங்கள்... 1,புகைப்படத்துடன் கூடிய மற்றும் ஊர் பெயருடன் கூடிய செல்நம்பர்கள்... 2,சுமார் 450 குடும்பதலைவர்களின் முகவரி கள்... 3,இதில் உள்ள உரிப்பினர் பட்டியில் உள்ள செல்என்னை லாங் பிரஸ் கொடுத்தால் கால் மற்றும் மெசேச் செய்யும் வசதி... 4, தங்களின் மொபைலில் நமது சமூகத்தாரின் கண்டக்ட்களை தாங்கள் சேமித்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை... 5அவரரவர் முகவரி மாற்றம் மற்றும் செல் நம்பர் மாற்றம் அவ்வப்போது தங்களின் நிலைக்கேற்ப மாற்றிகொள்ளளாம்... 6,இந்த செயலியில் உள்ள உரிப்பினர் விவரம் சென்றால் அவர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி கால் செய்யலாம் அனுப்பலாம்... 7,மேலும் இதில் உள்ள மேப்பை பயன் படுத்தி அவர்களின் நியர்பை ஏரியாவை அடைந்து விடலாம்.... 8,கருத்துகளந்தாய்வில் தங்களின் சுபநிகழ்ச்சிகள் மற்றைய கோயில் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றைய செய்திகளை அனைவருக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பலாம் நமது சமூகத்தார் அனைவருக்கும் பாரபட்சமின்றி சென்று சேர்ந்துவிடும்... 9,கருத்து கலந்தாய்வு பகுதியில் தாங்கள் தங்களுக்கு வந்த முக்கியமான செய்தியை அனைவருக்கும் பகிர நினைத்தால் அச்செய்தியை காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்து விடலாம்... 10, முகவரி தேடும்பொழுது தங்களின் நேரத்தை மிச்சப்படுத்த தாங்கள் தொடபு கொள்ள வேண்டிய நபரின் பெயர்.ஊர்.செல்என்.போன்றவற்றி் நான்கு எழுத்துக்களை டைப்செய்தால் போதும்... மற்ற முத்தான பத்துக்கள் பின்பு... தொடரும்....

சுய விபரம்,திருத்த வழி செய்ய படுகின்றது. நன்றி திரு.முத்துக்குமார்.

சுயவிபரம் திருத்தம் செய்ய முடியவில்லை..

நன்றி.... மற்றவை பின்பு....
முத்துகுமாா் செட்டியாா்.S,9791027784 3 days
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நமது அப்ளிகேசன் சரி செய்யப்பட்டுள்ளது. நல்லது காப்பி பேஸ்ட் க்கு வழி வகையுள்ளது...
முத்துகுமாா் செட்டியாா்.S,9791027784 3 days
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நமது அப்ளிகேசன் சரி செய்யப்பட்டுள்ளது. நல்லது காப்பி பேஸ்ட் க்கு வழி வகையுள்ளது...
R Ravi,9842455142 3 days
முத்துக்குமார் அவர்களது கருத்துக்கள் பரிசிலிக்கப்பட்டு கவணத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
முத்துகுமாா் செட்டியாா்.S,9791027784 3 days
அடிக்கடி பயன் படுத்தும் வாக்கியங்களுக்கு பதிலாக சிறிய அளவிளான காப்பி பேஸ்ட் வசதி செய்யலாம்.. அதாவது எஏதாவது ஒரு முக்கியமான வெப்சைட்டின் லிங்கை அனுப்பும் அளவிற்க்கு...

எல்லா கருத்துகளும் இரண்டு தடவை பதிவாகிறது...

குலதெய்வ கோயில்களின் முகவரி பூசாரிகளின் மற்றும் அதை அந்த ஆண்டு நிர்வகிப்பவர்களின் செல்நம்பர் வேண்டும்...

எல்லா அப்டேசனும் முடிந்தபிறகு இவற்றை எல்லாம் அழித்துவிடுங்கள்....

தர்போதுநமது சொந்த ஊரில் உள்ள இடம் மற்றும் எந்த வகையில் உறவு யார்யார் வாரிசுகள் என்பதை தெரிந்து கொள்ள தந்தையார் பெயர் அருகில் அவரது புகைப்படம் பதியும் வசதி ஏற்படுத்தினால் அருமை.... கணவர் மற்றும் மனைவி பெயர் இடத்திலும் அவர்களின் புகைப்படம் பதியும் வசதி ஏற்படுத்தலாம்...

உரிப்பினர் விவரத்தில் வாட்ஸ் அப் மற்றும் எஸ் எம் எஸ் மற்றும் லொக்கேசன் விவரம் அருமை....

முடிந்தால் நமது சொந்த ஊரின் வரைபடம் கிடைக்கப்பெற்றால் அருமை...

நமது சமூகத்தாரின் பெயர் பட்டியல் ஊரின் பெயர் சமூகத்தார் பெயர் மற்றும் அலைப்பேசி என் மற்றும் பின் கோடு எண் மூலம் தெரிந்து கொள்ளும் தகவல் அருமை ஆனால் மிகமிக ஸ்லோவாக உளளது இது பயன்பாட்டை குறைக்கும் இதில் மிகுந்த வேகம் தேவை..

நமது சமூகத்தார் பட்டியல் தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தனித்தனி பட்டியல் வேண்டும் ... எந்த மொழியில் வேண்டுமானாலும தேர்ந்தெடுத்துக்கொள்ள வசதியாக இருக்கும்... கருத்து கலந்தாய்வில் எத்தனைபேர் பார்த்துள்ளனர் என்ற என்னிக்கை தெரிந்து கொள்ளும் வசதி மற்றும் லைக் டிஸ்லைக் வசதி வேண்டும்...

அப்பின் வேகம் மிகவும் குறைவாக உள்ளது... கருத்துக்கலந்தாய்வில் உள்ள எழுத்துக்கள்போல்டாக உள்ளது போன்று உறுப்பினர் பட்டியல் எழுத்துக்களும் போல்டாகவும் இரவுமற்றும் வெயிலில் பார்க்கும் அளவிற்க்கு கண்ணிற்க்கு உகந்ததாக இருக்கவேண்டும்....

நமது சமூகத்தார்கள் எத்தனை குடும்பங்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒன்று இரண்டு என வரிசை என் வழங்க வேண்டும்.... திருமணம் ஆகாத மற்றும் சிரிய ஆண் பென் புகைப்படங்கள் பதிந்து கொள்ள வழிவகை செய்யவேண்டும் .. மொத்த மக்கள்தொகை தெரிந்துகொள்ள வழிவகை செய்யவேண்டும்.... யாராவது வேண்டாத தகவல் தவருதலாக அனுப்பிவிட்டால் அவர்கள் அல்லது அட்மின் அழிக்க வழிவகை செய்யவேண்டும்...

ஓடிபி பெருவதற்க்கு மிகுந்த காலதாமதம் ஆகிறது... ஏற்க்கனவே முகவரி பூங்காவில் இருந்த அனைவரது புகைப்படமும் அப்டேட் செய்யவேண்டும்... தேவைப்பட்டால் புகைப்படம் செல் என் முகவரி திருத்தம் செய்துகொள்ள வழி வகை செய்யவேண்டும்... எல்லா அப்டேசனும் முடிந்தபிறகு இந்த அப்லிகேசன் லிங்கை அனைவருக்கும் எஸ்.எம்.எஸ் செய்யவேண்டும்... மேலும் இந்த அப்லிகேசனில் கருத்துக்கலந்தாய்வில் ஏதாவது கருத்து பதிந்தால் அனைவருக்கும் நோட்டிபி கேசன் வரவேண்டும்... மேலும் கருத்து கலந்தாய்வை வாட்ஸஅப்போல புகைப்படத்துடன் கூடிய பதிவு செய்ய வழிவகை வேண்டும் ... மற்றும் நமது சமூகத்தாரின் கோவல் விழா அழைப்பு திருமணநாள் அழைப்பு மற்றைய சுபகாரியங்கள் அழைப்பு அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வழி வகை செய்ய வேண்டும் (யாரையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் சேர்கை செய்யவேண்டும் யாரையும் எக்காரணத்தை கொண்டும் நீக்கம் செய்ய கூடாது) நமது சமூகத்தருக்கு நமது சமூகம சார்ந்த தகவல்கள் ஆனைவருக்கும் ஒருவர் கூட விடுபடாமல் சென்று சேரும் அளவிற்க்கு மிகுந்த பயன் பாடு உடையதாக இருக்க வேண்டும்..

T testing 1 week
Good
T testing 1 week
Good
S suren,8973750789 1 week
Good
S suren,8973750789 1 week
Good
S suren,8973750789 1 week
Good
S suren,8973750789 1 week
Good
S suren,8973750789 1 week
Good
S suren,8973750789 1 week
Good
S suren,8973750789 1 week
Good
S suren,8973750789 1 week
Hi
S suren,8973750789 1 week
Hi
S suren,8973750789 1 week
Hi
S suren,8973750789 1 week
Test
S suren,8973750789 1 week
Nice
S suren,8973750789 1 week
Yesy
S suren,8973750789 1 week
Gud
S suren 1 week
Good
S S.Muthukumar chettiyar,9791027784 11 months
அன்புடையீர் வணக்கம்.... நமது சமூகத்தார் மற்றும் வரும் வெள்ளிகிழமை பதவியேற்க்க உள்ள சங்க தலைவர் திரு ராமதாஸ் மற்றும் செயலார் திரு நடராஜன் மற்றும் பொருளாலர் மற்றும் செயர்குழுஉரிப்பினர்கள் அனைவருக்கும் எனது முதல் கோரிக்கை, வேண்டுதல் விண்ணப்ப பதிவாக பின்வருவன வற்றை தெரிவிக்கின்றேன்.... திரு சந்தானம் செட்டியார் (லேட்) திருமதி சரஸ்வதி ஆச்சி தம்பதியரின் வாரிசுகளான.... 1-திருமதி அன்பரசி கணவர் திரு மாரிமுத்து (பி.ஆர்.ஓ)(அறந்தாங்கி)... 2-திரு முத்துகுமார் மனைவி திருமதி இந்திரா (சென்னை).. 3-திருமதி கலைச்செல்வி கணவர் திரு சீனிவாசன் (அறந்தாங்கி)... 4-திரு பிரபாகரன் மனைவி திருமதி வனிதா(அசல்)(காரைக்குடி)... 5-திருமதி தணலெட்சுமி கணவர் திரு மருதராஜா(திருப்பூர்).... எனது தந்தையார் காலமாகி சுமார் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது இக்காலக்கட்டங்களிலும் எனது தாயார் தண்ணால் முடிந்த அளவிற்க்கு அனைத்துப்பிள்ளைகளையும் சமமாக பாவித்து உடல் உழைப்பு மற்றும் பிள்ளைகளின் முறையான அழைப்பிழ் நடத்திய விழாக்களில் சிறய அளவிலான பங்களிப்பு மற்றும் அனைத்துப்பிள்ளைகளும் சுபிட்டமாக இருக்க வேண்டும் என்ற இறை பிரார்தனையும் சமமாக தான் பெற்ற மக்களில் எந்த விதமான வேருபாடும் காட்டாமல் தன் கடமையை பாசத்தை அன்பை காட்டியுள்ளார் அவர்கள் இந்த நிலையை அடைய தன் கணவருடன் ஒத்துழைத்தும் போராடியும் கடமையாற்றியுள்ளார்.... தற்போதுஅவர் வயதான அந்திம காலத்தை எட்டியுள்ளார்.... ஒருதாயும் தந்தையும் பத்து பிள்ளைகளை கூட பாகுபாடின்றி வளர்க்க முடியும் ஆனால் ஒருபிள்ளையால் கூட தன் தாய் தந்தையரை அவர்கள் அந்திம காலத்தில் பராமரிக்க மாட்டார்கள் என்ற தவறான வாசகத்திற்க்கு நமது சமூகம் இடம் கொடுத்து விடக்கூடாது... மேலும் எனது தாயார் தற்போது எனது பாராமரிப்பில் இருந்து வருகிறார் என் மனைவியும் நல்ல முறையில் கவணித்து கொள்கிறார்... (நாங்கள் மிகவும் இக்கட்டான பொருளாதாரம் மற்றும் குடும்ப சூழ்நிலை இருந்தாலும்)... ஆனால் எனது தாயாருக்கோ அது மட்டும் திருப்தியையும் மனநிறைவையும் தரவில்லை மேலும் அவர் மற்ற பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளை காணவேண்டும் அவர்களுடன் பேசவேண்டும் அவர்களின் சவளர்ச்சி மற்றும் சுகதுக்கங்களுக்கு தம்மால் முடிந்த இறைபிரார்த்தனையாவது செய்யவேண்டும் என்று விரும்புகிறார்.... ஒருசிலர் போனில் நலம் விசாரித்து பேசிக்கொள்கின்றனர் மேலும் ஒருசிலர் போனில் பேசுவதையும் கூட தவிர்க்கின்றனர் மற்றும் தடுக்கப்படுகின்றனர்.... மேலும் எனது தாயார் மற்றும் தந்தையார் இருவரும் எல்லாம் பிள்ளைகளுக்கே தமக்கென்று ஏது வைத்துக்கொள்ளாதவர்கள்.... ஆகவேஎனது தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற நான் இதை என் வேண்டுதலாக சங்கத்திடமும் நமது சமூகத்தாரிடமும் முன் வைக்கின்றேன்... அதாவது எனது தாயாரின் அந்திமகாலம் முழுவதும் அவர் இறைவனடிசேரும் வரை அனைத்துப்பிள்ளைகளும் எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல் மற்றும் காரணகாரியங்கள் கூறாமல் சமமாக பாராமரித்து பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுருத்தி அவரை மனசஞ்சலத்திருந்து விடுவிக்க ஆவனம் செய்யுமாறு .... அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்... அன்புடன்... முத்துக்குமார்... வேளச்சேரி...
N N.Ravi,9842455142 1 year
Ok.
M M.Venkatesh,9842424326 1 year
S srinivasan 9842414380 activate this number
N N.Ravi,9842455142 1 year
Thanks.
M M.Venkatesh,9842424326 1 year
Thank for activate my user
N N.Ravi,9842455142 1 year
நன்றி. .
S S.Kavitha,9942545921 1 year
Super
S S.Muthukumar chettiyar,9791027784 1 year
நல்வரவு
O Opus Sample 1 year
Nice

Privacy Policy